நித்திக்கு பயத்தை காட்டிய பொலிசார்.. வெளியான தகவல்.!

சாமியார் நித்தியானந்தாவை பிடிக்க பொலிசார் கடந்த சில மாதங்களாகவே தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனாலும் நித்தி சிக்காமல் தண்ணி காட்டி வருகிறார். தற்போது, தமிழ் நாட்டுக்கே இனி வரமாட்டேன் என மிகுந்த விரக்தியான குரலில் நித்தியானந்தா பேசிய வாட்ஸ்ஆப் வீடியோ வெளியானதாக கூறப்படுகிறது. அதாவது, மேற்கிந்தியத் தீவுவில் பதுங்கியுள்ள நித்தியானந்தா, அப்படியே அமைதியாகத் தன் மீது காலத்தையும் அங்கேயே கழித்துவிட வேண்டும் என நினைப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் அவரை பிடிக்க குஜராத் வழக்குகள், அவரே எதிர்பார்க்காத அளவுக்கு … Continue reading நித்திக்கு பயத்தை காட்டிய பொலிசார்.. வெளியான தகவல்.!